ஆதார் - பான் இணைக்காதவர்களுக்கு அபராதம் உயர்வு. ஆதார் பான் இணைப்பது எப்படி முழு விவரம்:-
ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ஜூலை 1 ஆம் தேதி முதல் 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று மார்ச் 31 கடைசி நாளாகும் மேலும் அதன் பிறகு ஏப்ரல் 1ம் தேதி முதல் பான் இணைக்க 3 மாதங்கள் வரை ₹500 அபராதம் ஆகும் அதற்கு பிறகு ₹1000 த்துடன் கூடிய அபராதத்துடன் மட்டுமே ஆதார் எண்ணை இணைக்க முடியும் என நிதி அமைச்சகம் அறிவிப்பு
ஜூன் மாத இறுதிக்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தெரிவித்துள்ளது. ஜூன் 30க்குப் பிறகு, பான் ஆதாருடன் இணைக்க கூடுதலாக ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும்.செய்திக்குறிப்பின்படி, வரி செலுத்துவோர் ஏப்ரல் 1, 2022 முதல் மூன்று மாதங்களுக்கு ரூ. 500 செலுத்த வேண்டும், பின்னர் பான் மற்றும் ஆதாரை இணைக்க ரூ.1,000 செலுத்த வேண்டும்.
முன்னதாக, மார்ச் 31, 2023க்குள் பான் ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால், ஏப்ரல் 1, 2023 முதல் கார்டு செயலிழந்துவிடும் என்று வரித்துறை கூறியுள்ளது.
பான் எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்
https://www.adminmedia.in/2020/03/10.html
உங்க பான் கார்டை தொலைஞ்சிடுச்சா 50ரூபாயில் டுப்ளிகேட் பான்கார்டு வாங்கிடலாம்
https://www.adminmedia.in/2019/12/50.html
பான் கார்டுடன் ஆதார்கார்டை ஆன்லைனில் இணைப்பது எப்படி?
Tags: முக்கிய செய்தி