Breaking News

உடற்கல்வி, விளையாட்டு, யோகா படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்... விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்...

அட்மின் மீடியா
0
உடற்கல்வி, விளையாட்டு, யோகா படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு உடற்கல்வியியல் & விளையாட்டு பல்கலைக்கழகம் அறிவிப்பு





தமிழ்நாடு உடற்கல்வியியல் & விளையாட்டு பல்கலைக்கழகத்தில் B.P.Ed., M.P.Ed., உள்ளிட்ட 17 வகையான படிப்புகள் உள்ளன இதற்க்கு  பன்னிரண்டாம் வகுப்பு , மற்றும் டிகிரி கல்விதகுதியாக உள்ளது

மேலும் ஆன்லைன் மூலம்  26-ம் தேதி முதல் ஜூலை 10 வரை  உடற்கல்வி, விளையாட்டு, யோகா படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு உடற்கல்வியியல் & விளையாட்டு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


விண்ணப்பிக்க:-



மேலும் விவரங்களுக்கு:-

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback