Breaking News

பட்டபடிப்பு படித்தவர்களுக்கு உச்சநீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

பட்டபடிப்பு படித்தவர்களுக்கு உச்சநீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு முழு விவரம்




பணி:-

ஜூனியர் கோர்ட் அசிஸ்டெண்ட் 


 வயது வரம்பு:-

 30 வயதிற்க்குள் இருக்கவேண்டும்


கல்விதகுதி:-

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டம்.

கணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யத் தெரிந்திருக்க வேண்டும். தட்டச்சில் குறைந்தபட்ச வேகம் ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் இருக்கவேண்டும்

கணினியை இயக்கத் தெரிந்திருக வேண்டும்.


விண்ணப்பிக்க:-

 https://examinationservices.nic.in/examsys22/root/home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFY



விண்ணப்பிக்க கடைசிநாள்:-

10.07.2022


 மேலும் விவரங்களுக்கு:-

https://main.sci.gov.in/pdf/recruitment/17062022_130355.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback