வழக்கறிஞர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு - முழு விவரம்
அட்மின் மீடியா
0
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் Assistant Officer Trainee (Law) பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி:-
Assistant Officer Trainee (Law)
கல்வி தகுதி:-
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Law பாடப்பிரிவில் 5 வருடம் Degree படித்தவர்கள் அல்லது LLB Degree படித்தவர்கள் அல்லது கல்லூரி இறுதி ஆண்டு படித்து கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு:-
அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்கவேண்டும்
விண்ணப்பிக்க:-
கடைசி நாள்:-
18.06.2022
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு