Breaking News

உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு அவரது வாரிசுதாரருக்கு ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு.

அட்மின் மீடியா
0

உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு அவரது நேரடி வாரிசுதாரருக்கு உலமா குடும்ப ஓய்வூதியம் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.


தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு அவரது நேரடி வாரிசுதாரருக்கு உலமா குடும்ப ஓய்வூதியம் வழங்க ஆணை பிறப்பித்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், 

உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு, அவரது குடும்பம் வறுமையில் வாடாமல் இருப்பதற்கு அக்குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்

பின்வரும் வழிகாட்டி நெறிமுறைகளுக்குட்பட்டு  இறந்த உலமா ஓய்வூதியதாரர் கடைசியாக பெற்று வந்த ஓய்வூதியத்தில் 50 % சதவீதம், இறந்த ஓய்வூதியதாரரின் நேரடி வாரிசுதாரர்களில் ஒருவருக்கு உலமா குடும்ப ஓய்வூதியமாக முதல் வழங்கலாம் என முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.  





Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback