ரயில் வருவதை கவனிக்காமல் வந்த மூதாட்டி கண் இமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய ரயில்வே போலிஸ் வீடியோ
அட்மின் மீடியா
0
உத்தரபிரதேச மாநிலம் லலித்பூரில், ரயில்வே தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடக்க முயன்ற மூதாட்டியை ரயில்வே போலீஸ் படை வீரர் காப்பாற்றினர்.
உத்தரபிரதேசத்தின் லலித்பூர் ரயில் நிலையத்தில் சம்பர்க் கிராந்தி விரைவு வண்டிக்கு முன், RPF தலைமைக் காவலர் கமலேஷ் குமார் துபே, ஒரு வயதான பெண்ணை ஒரு கண் இமைக்கும் நேரத்தில் ரயில்வே பாதையில் இருந்து ஒரு மூதாட்டியை காப்பாற்றிய .இந்த நிகழ்வின் சிசிடிவி காட்சிகளை ரயில்வே அமைச்சகம் தன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளது,
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி பிரிவில் உள்ள லலித்பூர் ஸ்டேஷனில் சனிக்கிழமை இந்த நிகழ்வு நடந்தது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/RailMinIndia/status/1538123301503275009
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ