ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் சட்டபடிப்பு படித்த வழக்கறிஞர்களுக்கு வேலை வாய்ப்பு முழு விவரம்
அட்மின் மீடியா
0
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது
பணி:-
Law Officer,
Law Officer HR
வயது வரம்பு:-
26 வயது வரை இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:-
சட்டபடிப்பு படித்திருக்கவேண்டும் அதாவது பி.எல். அல்லது எல்.எல்.பி படித்து இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க:-
https://jobs.hpcl.co.in/Recruit_New/recruitlogin.jsp
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
22.07.2022
மேலும் விவரங்களுக்கு:-
https://www.hindustanpetroleum.com/images/pdf/Recruitment_of_Officers_2022_English.pdf
Tags: வேலைவாய்ப்பு