Breaking News

ஜூன் 26 ம்தேதி புதிதாக 1472 பேருக்கு கொரானா - மாவட்ட வாரியான பட்டியல்...முழு விவரம்...

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் இன்று  ஜூன் மாத 26 ம் தேதி  மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:





தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு :1472 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  691 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு:  0 பேர் 


தமிழகத்தில் கொரானா அதிகம் உள்ள 3 மாவட்டங்கள் 

சென்னை -  624

செங்கல்பட்டு -  241

கோயம்புத்தூர்-104

மாவட்ட வாரியாக முழு பட்டியல்

Ariyalur 3 Chengalpattu 241 Chennai 624 Coimbatore 104 Cuddalore 4 Dharmapuri 1 Dindigul 3 Erode 11 Kallakurichi 0 Kancheepuram 49 Kanyakumari 39 Karur 3 Krishnagiri 6 Madurai 15 Mayiladuthurai 2 Nagapattinam 2 Namakkal 3 Nilgiris 7
Perambalur 8 Pudukottai 2 Ramanathapuram 2 Ranipet 15 Salem 23 Sivagangai 13 Tenkasi 20 Thanjavur 7 Theni 7 Thirupathur 1 Thiruvallur 85 Thiruvannamalai 11 Thiruvarur 5 Thoothukudi 30 Tirunelveli 46 Tiruppur 11 Trichy 36 Vellore 10 Villupuram 1 Virudhunagar 17



Tags: கொரானா செய்திகள்

Give Us Your Feedback