12ம் வகுப்பு முடித்தவர்கள் துணை மருத்துவ பயிற்சிகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
தமிழக பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான துணை மருத்துவ பயிற்சிகளுக்கான சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
வயது வரம்பு :-
30.07.2021 அன்று வயது 22 க்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும் . அரசு விதிகளின் படி தாழ்த்தப்பட்ட , மலைசாதியினர் , பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய வயது வரம்பு தளர்த்தப்படும்.
ஒன்றுக்கு மேற்பட்ட பாடப்பிரிவுகளுக்கும் ஒரே விண்ணப்பம் போதுமானதாகும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
15.08.2022
மேலும் விவரங்களுக்கு:-
http://tnedusupport.in/Tags: கல்வி செய்திகள்