11ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் பார்க்க....
அட்மின் மீடியா
0
2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் 27.6.2022 ஆம் தேதி காலை 10 மணி முதல் WWW.dge.tn.nic.in, www.dge.tn.gov. in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் பள்ளிகளில் சமர்பித்த கைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பிவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
முன்னதாக ஜூலை 7ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் முன்கூட்டியே வெளியீடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
ரிசல்ட் பார்ப்பது எப்படி:-
கீழ் உள்ள லின்ங்கில் சென்று உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி பதிவு செய்யுங்கள் அவ்வளவுதான்
11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பார்க்க:-
என்ற, இணையதளங்களில் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கும், தேர்வு முடிவு அனுப்பப்படும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளிகளில் வழங்கப்படும்.
Tags: தமிழக செய்திகள்