10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் Record Clerk வேலை உடனே விண்ணப்பியுங்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சியில் Record Clerk பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி:-
Record Clerk
கல்வித்தகுதி:-
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
01.07.2022 ம் தேதியின் படி 18 வயது பூர்த்தியடைந்த்திருக்க வேண்டும் 32 வயதிற்க்குள் இருக்கவேண்டும்
விண்ணப்பிக்க:-
விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கீழ் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்
தபால் முகவரி:-
ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
திருவட்டார்,
கன்னியாகுமரி- 629177
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
13.07.2022
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2022/06/2022061879.pdf
Tags: வேலைவாய்ப்பு