எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களின் கவனத்திற்க்கு..! ஓர் முக்கிய அறிவிப்பு
அட்மின் மீடியா
0
எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களின் கவனத்திற்க்கு..! ஓர் முக்கிய அறிவிப்பு
நாடு முழுவதும் தற்போது வங்கி கணக்குகளில் மோசடியாளர்கள் மூலம் நூதன கொள்ளை நடந்து வரும் நிலையில், எஸ்.பி.ஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் வங்கி கணக்கு குறித்து SMS அல்லது செல்போன் அழைப்பு வந்தால் அதை எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.ஏதேனும் லிங்க் வந்தாலும் அதை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.அதன்படி, உங்களின் தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களைப் பகிரும்படி கேட்கும் மின்னஞ்சல்கள் / எஸ்எம்எஸ்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என என்று எஸ்பிஐ வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.
Tags: முக்கிய செய்தி