Breaking News

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு!

அட்மின் மீடியா
0

 பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வுசிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்


பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில்  ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களை தலைவராக தேர்வு செய்வதற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதை பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்படுவதாக ஜி.கே.மணி அறிவித்தார். 25 ஆண்டுகளாக பாமக தலைவராக ஜி.கே.மணி இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback