தமிழக அரசில் டிரைவர் வேலை உடனே விண்ணப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார சங்கத்தில் தற்போது காலியாக உள்ள டிரைவர் காலிப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி:-
டிரைவர்
வயது வரம்பு :-
21அதிகபட்சம்- 32 வயது வரை
கல்வித்தகுதி:-
10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.
கனரக வாகனம் ஓட்டுவதில் 2 ஆண்டு அனுபனம்
கடைசி நாள்:-
22.05.2022
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
நிர்வாக செயலாளர்/ துணை இயக்குநர்
சுகாதார பணிகள் மாவட்ட நலவாழ்வு சங்கம்
துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம்
நாகப்பட்டினம் மாவட்டம்
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2022/05/2022051229.pdf
Tags: வேலைவாய்ப்பு