தமிழகத்தில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு முழு விவரம்...
தேனி மாவட்ட வருவாய்த்துறையில் காலியாக இருக்கும் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு:-
21 வயது முதல் 32 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
SC/SCA/ST பிரிவினராக இருப்பின் 5 ஆண்டுகளும்
BC/MBC/DNC பிரிவினராக இருப்பின் 2 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கல்விதகுதி:-
5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
விண்ணப்பிக்க:-
விண்ணப்பிக்க கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், தேனி என்ற முகவரிக்கு வருகிற மே மாதம் 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி:-
10.05.2022
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2022/04/2022042654.pdf
Tags: வேலைவாய்ப்பு