நேபாளத்தில் 22 பேருடன் சென்ற விமானம் மாயம்?
அட்மின் மீடியா
0
நேபாளத்தில் 22 பேருடன் சென்ற விமானம் மாயமானது. சுற்றுலா நகரமான பொக்ராவிலிருந்து மேற்கு நேபாளத்தில் உள்ள ஜோம்சோம் நகருக்கு 22 பேருடன் சென்ற விமானம் மாயமானதாக தகவல்.
நேபாளம் நாட்டில் உள்ள போஹ்ராவிலிருந்து (Pokhara) ஜாம்சோம் (Jomsom) நகருக்கு பறந்த விமானம் மாயமானதாக விமான துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.நேபாளம் நாட்டில் உள்ள போஹ்ராவிலிருந்து ஜாம்சோம் நகருக்கு 22 பயணிகளுடன் புறப்பட்ட Tara Air's 9 NAET என்ற விமானம் காலை 9.55 மணிக்கு கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விமானம் நடுவானில் மாயமானது குறித்து தேடும் பணிகள் நடந்து வருகின்றன.
Tags: இந்திய செய்திகள்