சென்னையிலிருந்து ஹஜ் யாத்திரை செல்ல மத்திய அரசு அனுமதி
அட்மின் மீடியா
0
2023 முதல் சென்னையில் இருந்து ஹஜ் யாத்திரை செல்ல மத்திய அரசு அனுமதி
2023ஆம் ஆண்டு சென்னையிலிருந்து ஹஜ் புனித பயணம் தொடங்கும் என்றும் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
ஹஜ் புனிதப் பயணம் புறப்பாட்டு இடமாக
சென்னை விமான நிலையத்தை இணைப்பது தொடர்பாக பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் கூறியிருப்பதற்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் செல்வோர், கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Tags: தமிழக செய்திகள்