Breaking News

TNPSC குருப் 4 தேர்வில் 2011, 2012, 2016 ,2018, 2019 ம் ஆண்டு கேட்கப்பட்ட கேள்விதாள் டவுன்லோடு செய்ய

அட்மின் மீடியா
0

 TNPSC குருப் 4 தேர்வில் 2011, 2012, 2016 ,2018, 2019 ம் ஆண்டு கேட்கப்பட்ட கேள்விதாள் டவுன்லோடு செய்ய

TNPSC குரூப் 4 தேர்வு என்ன?

குரூப் 4 தேர்வு என்பது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) மேற்கொள்ளப்படும் ஒரு வகையான தகுதி தேர்வாகும்.இத்தேர்வு மூலம் இளநிலை உதவியாளர் (பிணையம்), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது), தட்டச்சர், சுருக் கெழுத்து தட்டச்சர், வரித் தண்டலர், வரை வாளர், மற்றும் நில அளவர் போன்ற பதிவிகளுக்கு தகுதியான ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.மேலும் இந்த ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசைமாற்று வாரியம் போன்ற சில துறைகளின் காலிப் பணியிடங்களும் குரூப் 4 தேர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது.இத்தேர்வை TNPSC ஆண்டுத்தொறும் மேற்கொண்டு வருகிறது. 

முக்கிய தேதிகள்:-

விண்ணப்பம் தொடங்கும் நாள் 30 மார்ச் 2022

விண்ணப்பிக்க இறுதி நாள் 28 ஏப்ரல் 2022

குரூப் 4 தேர்வு நாள் 24 ஜூலை 2022

தேர்வு முடிவு வெளியாகும் நாள் அக்டோபர் 2022


குரூப் 4 தேர்வு எழுத தகுதிகள்:-

இத்தேர்வை எழுத குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க:-

https://www.tnpsc.gov.in/


2011 ம் ஆண்டு வினாத்தாள்


தமிழ் வினாத்தாள் டவுன்லோடு செய்ய


ஆங்கில வினாத்தாள் டவுன்லோடு செய்ய



2012 ம் ஆண்டு வினாத்தாள்


தமிழ் வினாத்தாள் டவுன்லோடு செய்ய


ஆங்கில வினாத்தாள் டவுன்லோடு செய்ய


பொது அறிவு வினாத்தாள்


இந்து மத சைவம் வினாத்தாள்



2016 ம் ஆண்டு வினாத்தாள்


தமிழ் வினாத்தாள் டவுன்லோடு செய்ய


ஆங்கில வினாத்தாள் டவுன்லோடு செய்ய


பொது அறிவு வினாத்தாள்



2018 ம் ஆண்டு வினாத்தாள்


தமிழ் வினாத்தாள் டவுன்லோடு செய்ய


ஆங்கில வினாத்தாள் டவுன்லோடு செய்ய


பொது அறிவு வினாத்தாள் டவுன்லோடு செய்ய



2019 ம் ஆண்டு வினாத்தாள்


தமிழ் வினாத்தாள் டவுன்லோடு செய்ய


ஆங்கில வினாத்தாள் டவுன்லோடு செய்ய


பொது அறிவு வினாத்தாள் டவுன்லோடு செய்ய

 

 

Tags: முக்கிய செய்தி வேலைவாய்ப்பு

Give Us Your Feedback