Breaking News

8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு முழுவிவரம்....

அட்மின் மீடியா
0

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தேசிய நலவாழ்வு குழுமத்தின் பல்வேறு திட்டங்களில் தற்காலிக அடிப்படையில் மருத்துவ பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


பணி:-

மருத்துவ பணியாளர்


கல்வி தகுதி:-

8ம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


தபால் முகவரி:-

முதல்வர், 

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 

திருநெல்வேலி – 627011


விண்ணப்பிக்க கடைசி நாள்:-

26.04.2022


மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2022/04/2022041379.pdf


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback