மதீனாவில் உம்ரா சென்ற பஸ் விபத்து 8 பேர் பலி..43 பேர் படுகாயம்..முழு விவரம்...
மதீனாவிலுள்ள அல்-ஹிஜ்ரா அதி வேக பாதையில் 140 கிலோமீட்டரில் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது இதில் பயனித்த உம்ராவுக்கு சென்ற யாத்திரிகர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..
கடந்த வெள்ளிகிழமை மதீனாவில் உம்ரா சென்ற பேருந்து மதீனாவிலுள்ள அல்-ஹிஜ்ரா அதி வேக பாதையில் சென்ற பேருந்து கண்டெய்ன்ர் டிரக்கில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
இந்த விபத்தில் பேருந்தில் பயனம் செய்த 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 43 பேர் காயமடைந்துள்ளனர்,உடனடியாக காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்
அந்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் எகிப்தியர்கள் மற்றும் சூடானியர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது
Tags: வெளிநாட்டு செய்திகள்