Breaking News

டிப்ளமோ படித்தவர்களுக்கு சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்  நிறுவனத்தில்  Junior Engineering Assistant பணிக்கு விண்ணப்பிக்கலாம்




பணியின் பெயர்:-

 Junior Engineering Assistant


கல்வித் தகுதி:-

Mechanical Engineering 

Electrical / Electrical & Electronics Engineering 

Instrumentation / Instrumentation & Electronics 

Instrumentation & Control / Chemical 

Petroleum / Petrochemical Engineering 

போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் கட்டாயம் Diploma படித்து முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு:

Junior Engineering Assistant 

Junior Technical Assistant பணிகளுக்கு அதிக பட்சம் 30 வயது 

Junior Engineering Assistant -IV Trainee 

Junior Technical Assistant -IV Trainee பணிகளுக்கு அதிகபட்சம் 26 வயது 


விண்ணப்பிக்க கடைசிநாள்:-

14.04.2022 


மேலும் விவரங்களுக்கு:-

https://cpcl.onlineregistrationform.org/TNCPCLDOC/Notification.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback