பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு..! முழு விவரம்...
அட்மின் மீடியா
0
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு..!
2022 - 2023 ஆண்டிற்கான கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்பு தவிர அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் மாதம் 13-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் மாதம் 24ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் 1 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு இந்த வருடம் 30 தினங்கள் கோடை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
11ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு இந்த வருடம் 23 தினங்களே கோடை விடுமுறையும்,
12ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு இந்த வருடம் 12 நாட்கள் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது