Breaking News

அமீரக விசா நிலையை ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி…?? முழு விவரம்....

அட்மின் மீடியா
0
அமீரகத்தின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான ஃபெடரல் ஆணைய இணையதளம் மூலம் விசா நிலையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

 


 

https:/smartservices.ica.gov.ae/echannels/web/client/default.html#/fileValidity

முதலில் மேல் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும் 
 
அடுத்து அதில் Passport Information என்பதையும் Visa என்பதையும் தேர்தெடுக்கவும்

அடுத்து கீழே உங்கள் பாஸ்போர்ட் எண் மற்றும் பாஸ்போர்ட் காலாவதி தேதியை பதிவிட்டு அதன் கீழ் இந்தியா எனபதை பதிவிட்டு  இறுதியாக அதற்க்கும் கீழ் உள்ள  captcha-வை பதிவிடுங்கள் அவ்வளவுதான்
 
 
கீழே உள்ள search பட்டனை கிளிக் செய்தால் உங்கள் விசா விவரங்கள் விசா முடிவு நாள் போன்ற விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback