Breaking News

மீண்டும் போர் நிறுத்தம்...கீவ் கார்கிவ்,சுமி, மற்றும் மரியபோல் நகரங்களில் பொதுமக்கள் வெளியேற போர் நிறுத்தம்...ரஷ்யா அறிவிப்பு

அட்மின் மீடியா
0

குடிமக்களை வெளியேற்ற அனுமதிக்கும் வகையில்,கீவ் கார்கிவ்,சுமி, மற்றும் மரியபோல் நகரங்களில் போர் நிறுத்தத்தை அறிவித்தது ரஷ்யா.


உக்ரைனின் Sumy நகரில், சுமார் 500 இந்திய மாணவர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று இந்திய நேரப்படி, 12:30 மணி முதல் தற்காலிக போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback