Breaking News

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் (TNRD) அலுவலக உதவியாளர் பணி உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் (TNRD) அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.





தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் (TNRD) காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் (Panchayat Union Office) அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பணியிடம்:-

திருப்பூர், 

ஈரோடு 

கல்வித் தகுதி:-

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. மிதிவண்டி (Cycle) ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு 

விண்ணப்பதாரர்கள் 01.07.2026 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

பொதுப் பிரிவினர் (OC): 32 வயது வரை.

BC/MBC/DNC: 34 வயது வரை.

SC/ST/SCA: 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்:-

ஈரோடு (சென்னிமலை & ஈரோடு ஊராட்சி ஒன்றியம்): 

விண்ணப்பிக்கக் கடைசி தேதி 10.02.2026.

திருப்பூர் (தாராபுரம் ஊராட்சி ஒன்றியம்): விண்ணப்பிக்கக் கடைசி தேதி 09.02.2026.

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback