Breaking News

மக்கா பள்ளியில் சமூக இடைவெளி இல்லாமல் நடைபெற்ற தொழுகை வீடியோ

அட்மின் மீடியா
0

கொரானா பரவல் காரணமாக சமூக இடைவெளி அவசியம் என்பதால் மக்கா பள்ளியில் சமூக இடைவெளியுடன் கடந்த 2 ஆண்டாக நடைபெற்ற தொழுகை நடெபெற்றுவந்தது


இந்ந்லையில் கொரானா பரவல் குறைந்துவிட்டதால் கொரானா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால்  இன்று முதல்.... சமூக இடைவெளி இல்லாமல் வழக்கமான முறையில் நடைபெற்றுள்ளது



வீடியோ பார்க்க:-

https://twitter.com/Saudi_Gazette/status/1500307007949189124


Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback