கவனக்குறைவாக சைக்கிள் ஓட்டிய சிறுவன் பேருந்து மோதி நூலிழையில் உயிர்தப்பிய ...வைரல் வீடியோ
கேரள மாநிலம் கன்னூரில் சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற சிறுவன் மீது பேருந்து மோதியது ஆனால் அந்த சிறுவன் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார் அந்த சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது இனையத்தில் வைரல் ஆகின்றது
கேரள மாநிலம் கன்னூரில் சைக்கிளில் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற 9 வயது சிறுவன் பைக் மீது மோதினான்.பைக்கில் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டதால் பின்னால் வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்குவதில் இருந்து அவன் நூல் இழையில் தப்பித்தான்.
பேருந்தில் சிக்கிய அவனது சைக்கிள் சுக்கு நூறானது. ஆனால் அந்த சிறுவன் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார் அந்த சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது இனையத்தில் வைரல் ஆகின்றது
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ