Breaking News

பெட்ரோல்,டீசல் இன்றைய நிலவரம் என்ன?..!

அட்மின் மீடியா
0

பெட்ரோல்,டீசல் இன்றைய நிலவரம் என்ன?..!

கடந்த 2 தினங்களாக பெட்ரோல் டீசல் விலை ஏறியதை தொடர்ந்து இன்று எத வித ஏற்றமும் இல்லாமல் நேற்றைய அதே விலையில் விற்க்கப்படுகின்றது

பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.


கடந்த இரண்டு நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 51 காசுகளும்,டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 52 காசுகள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் . சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.91-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் ரூ.92.95-க்கும் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback