Breaking News

உக்ரைன் நாட்டு மக்கள் அமீரகத்துக்கு வர விசா தேவையில்லை

அட்மின் மீடியா
0

உக்ரைன் நாட்டு மக்கள் அமீரகத்துக்கு வரவிசா தேவையில்லை. நேரடியாக பாஸ்போர்ர்டுடன் வருகை புரிந்து விமான நிலையங்களில் வருகைக்கான விசாவை பெற்றுக் கொள்ளலாம்.



ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக உக்ரைனில் இருக்கும் மக்கள் அண்டை நாடுகளுக்கு பயனம் மேற்கொள்கின்றார்கள் அவர்கள் வருகைக்காக அமீரக அரசு உக்ரைன் நாட்டு மக்கள் அமீரகத்துக்கு வரவிசா தேவையில்லை. நேரடியாக பாஸ்போர்ர்டுடன் வருகை புரிந்து விமான நிலையங்களில் வருகைக்கான விசாவை பெற்றுக் கொள்ளலாம். என அறிவித்துள்ளது

மேலும் உக்ரைன் மக்களுக்கு அமீரகம் சார்பில் 50 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. .

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback