Breaking News

உக்ரைனில் உள்ள அரசு கட்டிடங்களை வான்வழியாக குண்டு வீசி தக்கிய சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

ரஷ்யா உக்ரைன் மீதான தனது தாக்குதல 6வது நாளாக தொடர்கின்றது மேலும் தற்போது உக்ரைனின் அரசு கட்டிடங்களை குறிவைத்து வானில் இருந்து ஏவுகனைமூலம் தாக்கிவருகின்றது

அந்தவகையில் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கேவில் உள்ள Regional Council என்ற அரசு கட்டிடத்தை வான்வழியாக குண்டுவீசி அழித்துள்ள ரஷ்ய ராணுவம் அதன் சிசிடி வீடியோ இணையத்தில் பரவலாக ஷேர்ச் செய்யப்பட்டு வருகின்றது

 

வீடியோ பார்க்க:-

https://twitter.com/fadimemtr/status/1498556401974751232

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback