Breaking News

8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை உடனே விண்ணப்பிக்கவும்

அட்மின் மீடியா
0
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் துறையின் கீழ் உள்ள வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

 



கல்வி தகுதி:-

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:-

01.01.2022 தேதியின் படி, விண்ணப்பதார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். 

 

விண்ணப்பிக்க:-

கீழ் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, கல்விச்சான்று நகல், வயதுச்சான்று நகல்,சாதிச்சான்று நகல், முன்னுரிமைச்சான்று நகல், வேலை வாய்ப்பு பதிவு அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகிவை இணைத்து கீழ் உள்ள முகவரிக்கு தபால் அனுப்பவேண்டும்

 

 தபால் முகவரி:-

மாவட்ட ஆட்சித் தலைவர்,

வருவாய் துறை (அ-பிரிவு) (முதல் தளம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

நாமக்கல் – 637 003.

 

விண்ணப்பிக்க கடைசி தேதி:-

04.04.2022

 

மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2022/03/2022030546.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback