Breaking News

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0
கரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன சீராளார் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

 


பணி:-

VAN Cleaner 

 

கல்வி தகுதிகள்:-

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் வாகனங்களை சுத்தம் செய்வது மற்றும் பராமரிப்பதில் போதிய அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

18 வயது முதல் அதிகபட்சமாக 32 வயதிற்க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க:-

கீழ் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்


கடைசி நாள்:-

08.04.2022 


மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2022/03/2022031827.pdf

 

 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback