Breaking News

தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து!! ஒரு கிராம் ரூ.5,055க்கு விற்பனை

அட்மின் மீடியா
0

ரஷியா-உக்ரைன் போர்ச் காரணமாகவும் பங்குச்சந்தையில் மாற்றம் காரணமாகவும் கடந்த சில தினங்களாக தங்கம் விலையில் மாற்றம் இருந்து வருகிறது. அதிலும் கடந்த இரு தினங்களாக தங்கம் விலை மிகவும் அதிகரித்து வருகின்றது இந்நிலையில்....

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் சவரனுக்கு ரூ.680 அதிகரித்து, 8 கிராமுகளை கொண்ட ஒரு சவரன் ரூ.40,440க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.1.80 காசு உயர்ந்து, ரூ.75.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. 




ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெறும் போரால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,688 வரை அதிகரித்துள்ளது. போர் தொடங்குவதற்கு முன் ரூ.37,752 ஆக இருந்த ஒரு சவரன் விலை இன்று ரூ.40,440 ஆக அதிகரித்துள்ளது


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback