Breaking News

உக்ரைன் தலைநகரை நோக்கி 64 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நிற்கும் ரஷ்ய ராணுவ வாகனங்கள்!! சாட்டிலைட் வீடியோ.....

அட்மின் மீடியா
0

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே 64 கிலோமீட்டர் தூரத்துக்கு ரஷ்ய ராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிற்பது செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தில் தெரியவந்துள்ளது. 

இதனால், கீவ் பகுதியில் தொடர்ந்து போர்ப்பதற்றம் நீடித்து வருகிறது.



                                           image & Video Courtesy MAXAR

 

 வீடியோ பார்க்க:-


https://twitter.com/militaryrage/status/1499628375413071874

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback