Breaking News

அதிர்ச்சி வீடியோ கால்பந்து போட்டியில் பார்வையாளர் மாடம் சரிந்து விபத்து 200 பேர் காயம்- லைவ் வீடியோ..

அட்மின் மீடியா
0

கேரளா-மலப்புரம் மாவட்டம் பூங்கோட்டில் நேற்று நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது பார்வையாளர் மாடம் இடிந்து விழுந்து விபத்து

இந்த விபத்தில் சுமார் 200பேர் காயம்;5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேரள காவல்துறை தகவல் அளித்துள்ளது 


கேரளா மாநிலம்,மலப்புரத்தின் பூங்கோட்டில் நேற்று இரவு கால்பந்து போட்டி நடைபெற்றது.இந்த போட்டியின் போது பார்வையாளர்கள் அமர தற்காலிகமாக அமைக்கப்பட்ட கேலரி சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று இரவு 9 மணியளவில் கால்பந்து இறுதிப் போட்டி  நடைபெற்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது 

வீடியோ பார்க்க:-

https://twitter.com/IshtkamPandey/status/1505417404129574921

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback