Breaking News

செங்கல்பட்டு மாவட்டத்தில் 20ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் முழு விவரம்..

அட்மின் மீடியா
0

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் அமைந்துள்ள பி.எஸ்.அப்தூர் ரஹ்மான் கிரசெண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20.03.2022 அன்று நடைபெறவுள்ளது

 

 

இடம்:-

பி.எஸ்.அப்தூர் ரஹ்மான் கிரசெண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்

வண்டலூr

 

நாள்:-

20.03.2022

ஞாயிற்றுக்கிழமை

 

கல்விதகுதி:-

எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

 

வேலை தேடும் இளைஞர்கள் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். 

 

 மேலும் விவரங்களுக்கு:-



 

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback