Breaking News

10ம் வகுப்பு தேர்வுஎண் பெயர் பட்டியலை டவுன்லோடு செய்ய

அட்மின் மீடியா
0

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியலை நாளை பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

 


10 ம் வகுப்புக்கான தேர்வு தமிழகத்தில் வரும் மே மாதம் 6-ம் தேதி முதல் மே 30-ம் தேதி வரை 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெறுகிறது. மேலும் 10-ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25-ந் தேதி முதல் மே 2-ந் தேதி வரை நடைபெறுகிறது. 10-ம் வகுப்புக்கு ஜூன் 17-ந் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

 

தேர்வு எண் பட்டியலை டவுன்லோடு செய்ய:-

http://dge.tn.gov.in

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback