Breaking News

தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியம் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

கல்விதகுதி:-

Office Assistant பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

 

விண்ணப்பிக்க:-

இப்பணிக்கு உங்கள் பயோடேட்டாவுடன் கூடிய விவரங்களை விண்ணப்பங்களை தயார் செய்து 20.03.2022ம் தேதி மதியம் 3.00 மணிக்குள் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வந்து சேரும்படி அனுப்பி விண்ணப்பிக்கவும்.

 

விண்ணப்பிக்க கடைசி தேதி:-

 20.03.2022

 

மேலும் விவரங்களுக்கு:-




 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback