Breaking News

பிரபல பிண்ணனி பாடகி லதா மங்கேஷ்கர் மரணமடைந்தார்

அட்மின் மீடியா
0
பிரபல பிண்ணனி பாடகி லதா மங்கேஷ்கர் மரணமடைந்தார் அவருக்கு வயது 92.

கொரானா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மரணமடைந்தார் அவருக்கு வயது 92.


தெற்கு மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் ஜன.8-ல் லதா மங்கேஷ்கர் அனுமதிக்கப்பட்டார்.தொடர் சிகிச்சைக்குப் பிறகு அவரின் உடல்நலம் தேறியது.   நேற்று அவரின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளது என ப்ரீச் கேண்டி மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டது.
இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி லதா மங்கேஷ்கர் மரணமடைந்தார்

பத்ம பூஷன், பத்ம விபூஷண் மற்றும் தாதா சாஹேப் பால்கே உள்ளிட்ட பல்வேறு விருது மற்றும் பல கவுரவங்களை லதா மங்கேஷ்கர் பெற்றுள்ளார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback