Breaking News

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் பெற்ற வெற்றிகள் முழுவிவரம்....

அட்மின் மீடியா
0

 தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது    அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி தேர்வானவர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது.அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற விவரங்கள்....





நகராட்சி வார்டுகளில் 41 இடங்களில் வெற்றி

பேரூராட்சி வார்டுகளில் 101 இடங்களில் வெற்றி 

மாநகராட்சி வார்டுகளில் 24 இடத்தில் வெற்றி




நகராட்சி வார்டு உறுப்பினர்:-

https://tnsec.tn.nic.in/result/election_urban2022/table_1_party.php?post_code=OA==&party_id=NQ==

பேரூராட்சி  வார்டு உறுப்பினர்:-

https://tnsec.tn.nic.in/result/election_urban2022/table_1_party.php?post_code=MTA=&party_id=NQ==

மாநகராட்சி  வார்டு உறுப்பினர்:-

https://tnsec.tn.nic.in/result/election_urban2022/table_1_party.php?post_code=Ng==&party_id=NQ==

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback