பிரேசில் நாட்டில் வரலாறு காணாத மழை - உங்கள் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ.....
அட்மின் மீடியா
0
பிரேசில் நாட்டில் கடந்த சில நாளாக கடும்மழை பெய்து வருகிறது. கடும்மழை காரணமாக காரணமாக வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பல பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்சாரம், போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.
மேலும் பிரேசிலில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
https://www.youtube.com/watch?v=28EhPvr4LB4
Tags: வெளிநாட்டு செய்திகள்