உள்ளாட்சி தேர்தல்: எந்தெந்த பகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு? முழு விவரம்.....
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதுஅதில் தமிழகம் முழுவதும் பதிவான வாக்குகள் சதவீதம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மாநகராட்சிகளில் மிகவும் குறைவாக சென்னையில்தான் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது தமிழகத்தில் மொத்தம் 60.70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் எந்தெந்த பகுதியில் எவ்வளவு வாக்கு சதவீதம் என்பதை தற்போது பார்ப்போம்.
Tags: தமிழக செய்திகள்