பலத்த காற்றால் தரையிறங்கும் போது கடுமையாக தடுமாறிய விமானம் வீடியோ
அட்மின் மீடியா
0
லண்டன் விமான நிலையத்தில் நெற்ரு பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கும் போது திடிரென எதிர்பாரதவிதமாக அடித்த பலத்த காற்றால் விமானம் கடுமையாக தடுமாறியது, விமானியால் விமானத்தை தரையிறக்கமுடியவில்லை , உடனடியாக விமானி சாதுர்யமாக விமானத்தை மேல் எழுப்பி பறந்துவிட்டார், இந்த வீடியோ சமூகவலைதலங்களில் ஒஅரவி வருகின்றது
வீடியோ பார்க்க:-
Tags: வைரல் வீடியோ