இதுதான் மகள் பாசம் வைரல் வீடியோ..தந்தை தினமும் ஒரு வேளை தான் உணவு உண்கின்றார் என கவலை பட்டு தேம்பி தேம்பி அழும் மகள்...
அட்மின் மீடியா
0
ஒரு சிறுமியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, அந்த வீடியோவில், மாலை வரை தனது தந்தை பசியுடன் இருப்பதாக சிறுமி கதறி அழுதுள்ளார். அப்பா சாப்பிடாமல் எப்போதும் வேலையில் கவனம் செலுத்துகிறார் என அப்பாவின் மீதுள்ள இந்த அப்பாவிப் பெண்ணின் பாசத்தை என்ன வென்று சொல்ல, இந்த வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ