Breaking News

இந்தியா கேட்டில் முப்பரிமாண லேசர் நேதாஜி சிலையை திறந்த பிரதமர் மோடி!! வீடியோ

அட்மின் மீடியா
0

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125 வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் நேதாஜியின் நேதாஜியின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு  இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் முப்பரிமாண லேசர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.


வீடியோ பார்க்க:-

https://twitter.com/AmitShah/status/1485248043813588992

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback