Breaking News

அதிகரிக்கும் கொரானா டெல்லியில் வார ஊரடங்கு அமல் என அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கொரோனா பரவலை தடுக்க வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா  அறிவித்துள்ளார்.


அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

எனவே,அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோர் தவிர அனைத்து அரசு அதிகாரிகளும் வீட்டில் இருந்தே பணியாற்றுவார்கள் எனவும்,தனியார் அலுவலகங்களில் 50% பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback