கொரானா பரவலை தடுக்க மேற்கு வங்கத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!
அட்மின் மீடியா
0
கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் தாக்கம் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் மீண்டும் மேற்க்கு வங்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது
கல்வி நிலையங்கள்
திரையரங்குகள்,
உடற்பயிற்சி கூடங்கள்,
நீச்சல் குளங்கள்,
அழகு நிலையங்கள்
அனைத்தும் திறக்க தடை எனவும்
அதேபோல் அரசு மற்றும் தனியார் அலுவலங்களில் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே அனுமதி என்றும்
இங்கிலாந்தில் இருந்து வரும் நேரடி விமானங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என்பன போன்ற பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Tags: இந்திய செய்திகள்