இனி ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் விற்பனை செய்யப்படும் - தமிழக அரசு அரசாணை வெளியீடு
அட்மின் மீடியா
0
நியாய விலைக்கடைகள் மூலமாக சிறு தானியங்கள் விற்பனை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
ராகி, கம்பு, திணை, குதிரைவாளி, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை நியாய விலைக்கடைகள் மூலம் விற்பனை செய்ய முடிவுசெய்யப்படு முதல்கட்டமாக சோதனை அடிப்படையில்,சென்னை மற்றும் கோவையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்