Breaking News

கொரானா பரவல் எதிரொலி மத்திய அரசின் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை நிறுத்தம்!

அட்மின் மீடியா
0

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசின் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை நிறுத்தப்பட்டுள்ளது 



இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் , அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை உடனடியாக நிறுத்தப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback