இந்திய ரயில்வேயில் GROUP D வேலைவாய்ப்பு 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் RRB Group D Recruitment 2026
இந்திய ரயில்வேயில் GROUP D வேலைவாய்ப்பு 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் RRB Group D Recruitment 2026
பணி:-
உதவியாளர் (Bridge) 19
உதவியாளர் (Carriage and Wagon) 65
உதவியாளர் (Loco shed) 13
உதவியாளர் (TL and AC) 37
உதவியாளர் (P. Way) 8
தண்டவாளம் பாரமரிப்பு 556
உதவியாளர் (S and T) 30
உதவியாளர் (தடம் இயந்திரம்) 24
பாயிண்ட்மேன் 241
உதவியாளர் (TRD) 43
கல்வி தகுதி:-
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:-
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 36 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்க கடைசி நாள் :-
02.03.2026
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.rrbchennai.gov.in/
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.rrbchennai.gov.in/downloads/Final-Detailed-CEN-09-2025-Level-1-updated-on-30-01-2026.pdf
Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

